...

பெண்ணியம் பேசுவதை நிறுத்துங்கள்

உறவுகளே!

பெண்ணியம் என்னும் கோட்பாடும் அரச குடும்பத்தால் உருவாக்கப்பட்டதே ; நான் அறிந்த வரை நமது சமூகத்தில் ஆண் செல்வம்  ஈட்டுவதும் ,பெண் குடும்பத்தை நிறுவகிப்பதுமே இருந்து வருகிறது; முடிவுகள் ஆண்களின் வழியாக வெளிப்பட்டாம் அதில் பெண்ணின் பங்கே அதிகம்;  பெண் எப்பொழுதுமே போற்றி வந்த சமூகம்; தாய் வழிக்கும் அதிகம் முக்கியத்துவம் கொடுத்த சமூகம்.


உண்மையோ ஆராய்க இதழ் - 02

உறவுகளுக்கு வணக்கம் ;

இலுமினாட்டிகளை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு கொடுக்கு வகையில், நீங்கள் பிரதி எடுத்து கொள்ளும் விதத்தில் இந்த சிறிய மின்னூலை வழங்குகிறேன்.

இதனை அனைவரிடமும் கொண்டுபோய் சேருங்கள்.


காசு பணம் துட்டு இலுமினாட்டி (Story about Real Nature Of Money)

உறவுகளுக்கு வணக்கம்...

பணம் என்றால் பிணமும் வாயை பிளக்கிறது ; ஆனால் இந்த பணம் சிலரின் கைகளில் சிக்கி தவிக்கிறது.

உண்மையோ ? ஆராய்க ! இதழ் - 01

உறவுகளே வணக்கம் . புதிய இதழ் ஒன்று வெளியிடுகிறேன்;


இவை தொடர் கட்டுரைகளாக இருக்காது ;ஆனால் மக்களுக்கு இலுமினாட்டிகள் யார் ? என்னும் தேடலை உருவாக்க கூடியதாக இருக்கும் ;

[மருத்துவம் 10]கழிவு நீக்கம் - வெப்பக் கழிவுகள்

[மருத்துவம் 10]கழிவு நீக்கம் - வெப்பக் கழிவுகள்
உடலின் இயக்கத்திற்கு வெப்ப ஆற்றல் மிகவும் இன்றி அமையாததாக இருக்கிறது., உடல் ஒவ்வொரு உறுப்பிற்கும் தேவையான வெப்பத்தை பிரித்து கொடுக்கும்., அப்படி கொடுக்கப்பட்ட வெப்பம் முழுவதும் பயன்படுத்தப்படாமல் தேங்குவதை வெப்பத் தேக்கம் அல்லது வெப்பக் கழிவு என்கிறோம்.,

[மருத்துவம் 9]கழிவு நீக்கம் - திரவக் கழிவுகள்

[மருத்துவம் 9]கழிவு நீக்கம் - திரவக் கழிவுகள்
மலத்தின் மூலம் வெளியேற்றிய கழிவுகள் போக மீதம் இருக்கும் கழிவுகளை அல்லது மலத்தின் மூலம் வெளியேற்ற முடியாத கழிவுகளை உடல் திரவ நிலையில் வெளியேற்றுகிறது.,